ஸ்வைன் ப்ளூ-அமைச்சர் கோ.சி. மணி மகன் மரணம்
சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மதியழகன் (51) பன்றிக் காய்ச்சல் நோயால் பலியானார்.
நாகை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்து வந்த அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.
அவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மறைந்த மதியழகனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மதியழகனின் உடல் அவரின் சொந்த ஊரான மேக்கிரி மங்களத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
மதியழகன் உடலுக்கு மத்திய அமைச்சர், மு.க.அழகிரி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மதியழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் மகன்கள் திருமாவளவன், பொன்னிவளவன் ஆகியோருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications