பெற்றோரை தேடி அழும் யூத குழந்தை மோஷே!

தாய், தந்தை இல்லாததை உணர்ந்து அவன் அவ்வப்போது அழுகிறான், பெயர்களைக் கூறி அழைப்பதாகவும் அவனது தாத்தா ரபி ஷிமோன் ரோசன்பர்க் கூறியுள்ளார்.
நேற்று நரிமன் இல்லத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் மோஷேவுடன், ரோசன்பர்க் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், எனது பேரன் நலமாக இருக்கிறான். பிளே ஸ்கூலுக்குப் போய் வருகிறான். இருப்பினும் அவ்வப்போது அவனுக்கு பெற்றோர் ஞாபகம் வந்து விடுகிறது. இதனால் அழுகிறான். அப்பா, அம்மா எங்கே என்று கேட்கிறான்.
நாங்கள் அவனை சமாதானப்படுத்தி உனது அப்பாவும், அம்மாவும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறோம். ஆனால் அவனோ, அப்படியானால் நானும் அங்கே போகிறேன் என்கிறான். இதனால் நாங்கள் வேதனையில் மூழ்குகிறோம். இருந்தாலும், நீ இன்னும் சின்னப் பையனாக இருப்பதால் இப்போது அங்கு போக முடியாது என்று கூறி அவனைத் தேற்றுகிறோம், நாங்களும் எங்களைத் தேற்றிக் கொள்கிறோம்.
உன்னுடைய பெற்றோர் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்பதை அந்த சிறுவனக்கு நாங்கள் எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்கிறார் கண் கலங்கியபடி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications