சதாம் உசேன் ஆதரவாளர்கள் டிவி தொடங்கினர்

பாத் கட்சி ஈராக்கில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் சதாம் ஆதரவாளர்கள் இணைந்து சதாமின் புகழைப் பரப்ப டிவி ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
இந்த டிவியில் சதாம் உசேனின் வாழ்க்கை வரலாறும், அவரது பேச்சுகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
சதாம் உசேன் உள்ளிட்ட பாத் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு எதிரான அவதூறுகளுக்குப் பதிலடி தரவும், சதாம் உசேன் குறித்து மக்களிடையே நல்லெண்ண செய்தியை பரப்பவும் இந்த டிவி தொடங்கப்பட்டுள்ளதாம்.
டிவிக்கு அல் அரபி என்று பெயரிட்டுள்ளனர். முதலில் சதாம் உசேன் பெயரையே டிவிக்கு சூட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பின்னர் அரசியல் நெருக்கடிகள் காரணமாக அல் அரபி என வைத்துள்னர்.
சதாம் புகழ் பரப்பும் டிவி தொடங்கப்பட்டுள்ளதை ஈராக் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸாத் இப்ராகிம் அல் டோரி பாராட்டியுள்ளார். பாத் கட்சியினருக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்த டிவி மிகவும் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
புதிய டிவி குறித்து ஈராக் அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications