லிபரான் அறிக்கை-9ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம்
டெல்லி: வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில், லிபரான் கமிஷன் அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு குறித்து லிபரான் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விவாதிக்க்படவுள்ளது.
ஈழத் தமிழர்கள் குறித்தும் விவாதம்...
அதேபோல, இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை குறித்த விவாதம் நாளை நடைபெற உள்ளது. பூமி வெப்பமாதல் மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த விவாதம் இன்றும், மாவோயிஸ்டுகள் வன்முறை குறித்து 7ம் தேதியும் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது.
கைத்தடியுடன் லாலு...
இதற்கிடையே, நேற்று லோக்சபா கூட்டத்திற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கைத்தடியுடன் வந்தார்.
சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்ததால் லாலுவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கைத்தடி உதவியுடன் நடமாடுகிறார்.
அவர் சபைக்கு வந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நலம் விசாரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications