ராமர் கோயில் கோரி போராட்டம்: இந்து முன்னணியினர் கைது
சென்னை: அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மறியல் செய்ய முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டில் இதே நாளில் தான் அயோத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாபர் மசூதியை இடித்து ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இன்று பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடுவதற்காக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஏராளமானோர் வந்தனர்.
மறியலில் ஈடுபட முயன்றபோது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications