தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள் மீது ராணுவம் சுட்டதில் ஒருவர் பலி
வாழைச்சேனை (மட்டக்களப்பு): மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கரடித் தோட்டம் கடற் பகுதி வழியாக தப்பிச் செல்ல முயன்ற தமிழர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
கரடித் தோட்டம் கடற்பகுதி வழியாக படகுகள் மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல தமிழர்கள் முயன்றனர். இதற்காக அங்கு படகுகளுக்கா காத்திருந்தனர்.
இந்த நிலையி்ல் அங்கு திடீரென ராணுவத்தினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த பலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் ராணுவத்தினரைப் பொருட்படுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது ஒருவர் ராணுவ வீரரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். இதையடுத்து அவரை ராணுவத்தினர் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றன். துப்பாக்கிச் சூட்டில் இன்னொருவர் காயமடைந்தார்.
அந்த இடத்திலிருந்து அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கேஸ் சிலிண்டர்கள், 65 பாட்டில் தண்ணீர், 29 உயிர் காக்கும் உடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications