ஸ்ரீநகரில் மிதமான நிலநடுக்கம்-சேதாரம் இல்லை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்சேதாரமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இன்று காலை 10.03 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவாகியிருந்தது. பூகம்ப அதிர்வை உணர்ந்தவுடன் மக்கள் பதட்டமடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடினர். இதனால் சில மணி நேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
எனினும், பயப்படும் அளவுக்கு நிலவரம் இல்லை என பூகம்ப ஆய்வு மைய தகவல் வெளியான பிறகு மக்கள் நிம்மதியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்திய சீன எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்க ஏற்பட்டதாக புவியியல் மற்றும் பூகம்பவியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications