ஆந்திரா: 34 இலங்கை தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: 6 படகுகளில் வந்த 34 இலங்கைத் தமிழர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர்.
இவை இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து கொண்டிருந்ததைக் கண்ட கடலோரக் காவல் படையினர் அவற்றை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில் அங்கு வந்த 6 படகுகளில் 34 தமிழர்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை படகுகளுடன் காக்கிநாடா துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவற்படையினர், இலங்கைத் தமிழர்களை கடலோர காவல் படை கப்பலிலேயே சிறை வைத்து விசாரணை நடத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இவர்கள் அகதிகளாக வந்தவர்களா அல்லது மீனவர்களா என்று தெரியவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications