சாமியாரால் கற்பழிப்பு-ஹேமலதாவுக்கு மருத்துவ சோதனை

Subscribe to Oneindia Tamil

Eswarakumar Swamiji and Hemalatha
சென்னை: சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டு ஆபாசப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், மாம்பலம் பகுதிகளில் சக்தி விலாஸ் மிஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்னிடம் வேலை கேட்டு வந்த ஹேமலதா என்ற பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து, அதைக் காட்டியே மீண்டும் மீண்டும் கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைமறைவாகிவிட்ட ஈஸ்வர ஸ்ரீகுமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந் நிலையில் ஹேமலதாவை சாமியார் கற்பழித்தாரா என்பது குறித்து அறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+