நிதியமைச்சர் அன்பழகனின் 88வது பிறந்த நாள் - கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: நிதியமைச்சர் அன்பழகன் இன்று தனது 88வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவரை முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.
நிதியமைச்சர் க.அன்பழகனுக்கு இன்று 88வது பிறந்த நாள் ஆகும்.இதையொட்டி முதல்வர் கருணாநிதி இன்று காலை அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், பிரமுகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications