குன்னூர்-வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரி கொலை
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் ராணுவ அதிகாரி மேஜர் ராமசாமி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றி வந்த இவர் நேற்று நள்ளிரவில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான ராமசாமி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications