இரண்டிலும் டெபாசிட் இழந்த தேமுதிக!
Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர் இடைத் தேர்தலில் தேமுதிக 3வது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவியுள்ளது. கூடவே டெபாசிட்டையும் இழந்துள்ளது.
இத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன்,
4186 வாக்குகளைப் பெற்றார். இது கடந்த தேர்தலில் தேமுதிக பெற்றதை விட 430 வாக்குகள் மட்டுமே கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறையும் தேமுதிக டெபாசிட் இழந்தது. இந்த முறையும் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளது.
இதேபோல வந்தவாசியிலும் தேமுதிக வேட்பாளர் ஜனார்தனன் 7,063 வாக்குகளே பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications