ஒரே நாள் இரவில் தெலுங்கானாவை அமைத்து விட முடியாது - மொய்லி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவில் மாற்றம் இல்லை. மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இட மில்லை. இது குறித்து அனைத்து அம்சங்களையும் ஆராய்வோம்.
ஒரே இரவில் தெலுங்கானாவை உருவாக்கி விட முடியாது இதை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications