சிபிஎஸ்இ 10, பிளஸ்டூ தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.
மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் வரும் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் தனித் தனி தேதிகளில் தொடங்கவுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் வரும் பத்து மற்றும் பிளஸ்டூ வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒரே நாளில், மார்ச் 3ம் தேதி தொடங்குகின்றன.
தேர்வு அட்டவணை...
10ம் வகுப்பு..
மார்ச் 3 - இசைப் பாடம் முதல் தாள்.
மார்ச் 5 - சமூக அறிவியல்.
மார்ச் 8 - 2ம் மொழிப் பாடம்.
மார்ச் 11 - கணிதம்.
மார்ச் 23 - ஆங்கிலம்.
மார்ச் 31 - அறிவியல் செய்முறைத் தேர்வு.
பிளஸ்டூ தேர்வு
மார்ச் 3 - இயற்பியல்.
மார்ச் 4- தொழில் படிப்பு.
மார்ச் 6 - அரசியல் அறிவியல்.
மார்ச் 8 - வேதியியல்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications