17 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா வெற்றி - சிறப்பாக முடியும் 2009
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2009ம் ஆண்டில் இந்தியா அதிக அளவிலான ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று, இந்த ஆண்டை வெற்றிகரமாக முடிக்கிறது.
இந்த ஆண்டு இந்தியா மொத்தம் 31 ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. இதில் 17 போட்டிகளில் வென்றுள்ளது. 10 போட்டிகளில் தோல்வியுற்றது. நான்கு போட்டிகள் முடிவேதும் இல்லாமல் போயின.
இந்தியாவின் வெற்றி சதவீதம் 62.96 ஆகும்.
இது ஒரு நாள் சாதனை. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததே இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்திய மிகப் பெரிய சாதனை. கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை இந்தியா பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications