நானோ கார் விலை உயருமா? டாடா மழுப்பல்!

ஆனால் புதிய புக்கிங்குகளுக்கும் இதே விலை நீடிக்குமா என்பதை சொல்வதற்கில்லை என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரகாஷ் எம் டெலாங் அறிவித்துள்ளார்.
"ஸ்டீல் மற்றும் டயர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையை உயர்த்தும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்," என்றார் பிரகாஷ் டெலாங்.
டாடா நானோ கார்களுக்கு 2.06 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1.55 லட்சம் பேரைத் தேர்வு செய்தது டாடா. முதல் கட்டமாக 13924 போருக்கு நானோ வழங்கப்பட்டது. 2010 மார்ச்சுக்குள் 1 லட்சம் பேருக்கு நானோ கார்களை வழங்கிவிடுவதாக அறிவித்துள்ளது.
மீதியுள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக நானோ வழங்கப்படுமாம்.
இன்றைய நிலவரப்படி நானோ கார்கள் டெல்லியில் ரூ 1.23 லட்சம் முதல் 1.8 லட்சம் வரை விற்கப்படுகின்றன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications