உட்கட்சித் தேர்தல் - அதிமுக கொடியுடன் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான பூசலால், அதிருப்தி அடைந்த தொண்டர்கள், அதிமுக கொடியுடன் கருப்புக் கொடியை ஏற்றி போராட்டம் நடத்தினர்.
அதிமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடக்கிறது. இதனால் ஆங்காங்கே மோதலும், பூசலும் வெடித்து வருகிறது. அதிருப்தி அடைபவர்கள் இப்போதெல்லாம் நேராக போயஸ்கார்டனுக்கு வந்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தேர்தல் தொடர்பாக அதிருப்தி அடைந்த ஒரு பிரிவினர் அதிமுக கொடியுடன் கருப்புக் கொடியை ஏற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த தர்மலிங்கம், அப்பன் ஆகியோர் கூறுகையில், கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அ.தி.மு.க. வில் பதவி கிடைக்கிறது. இதனால் மனம் வெறுத்து கறுப்புக்கொடி ஏற்றினோம் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications