சிக்கன நடவடிக்கை: ரூ 563 கோடி சேமித்த ஏர் இந்தியா

பெரும் இழப்பைச் சந்தித்து வந்த ஏர் இந்தியாவுக்கு இது மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் அர்விந்த் ஜாதவ் கூறுகையில், "29 புதிய விமானங்களை சர்வீஸில் சேர்த்துள்ளோம். இவை நல்ல செயல்திறன் மிக்கவை. குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் திறன் மிக்கவை.
இதனால் கணிசமான எரிபொருள் செலவு மிச்சமாகியுள்ளது. அதேநேரம், நிறைய செலவு வைத்த பழைய விமானங்கள் 11 -ஐ திருப்பிக் கொடுத்து விட்டோம். இன்னும் கூட சில விமானங்களை அப்படித் தர திட்டமிட்டுள்ளோம். இதுவும் நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கையில் ஒன்றுதான்.
இந்திய-வளைகுடா நாடுகளுக்கு இயக்கி வந்த விமானங்கள் 5-ஐ குறைத்துவிட்டோம். இப்போது அந்த ரூட்டில் ஏர் இந்தியாவின் குறைந்த கட்டண விமானங்களை இயக்க உள்ளோம். இது அதிக லாபம் தரும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் நல்ல பலனைக் கொடுத்துள்ளன" என்றார் அரவிந்த் ஜாதவ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications