மும்பை: இன்று காலை 9 மணிக்கே துவங்கியது இந்தியப் பங்குச் சந்தை.
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 18ம் தேதி முதல் காலை 9 மணிக்கு வர்த்தக நேரம் மாற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இதற்கு புரோக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செபி அமைப்பிற்கு கடிதம் அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், வர்த்தக நேரம் மாற்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை, 2010ம் ஆண்டின் முதல் பங்கு வர்த்தக நாளான ஜனவரி 4ம் தேதி காலை 9மணிக்கே தொடங்கியது.
துவக்கமே பசுமையாக அமைந்தது. காலை 10 மணி நிலவரப்படி 47 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ் குறியீட்டெண் 17512 புள்ளிகளைக் காட்டியது.
நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications