ஆர்எம்கேவி ஜவுளிக்கடை உரிமையாளர் மரணம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பிரபல ஆர்.எம்.கே.வி ஜவுளிக்கடைகள் உரிமையாளர்களில் ஒருவரான பொன் ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
85 ஆண்டுகளாக பட்டு ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆர்.எம்.கே.வி நிறுவனத்துக்கு சென்னை உஸ்மான் ரோடு, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் கடைகள் உள்ளன.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக பட்டு நெசவுக் கூடங்கள் வைத்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பொன் ஆனந்த்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications