நாளை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா!
Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் தொண்டர்களும் அ.தி.மு.க கட்சியினரும் கொண்டாடத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு தொண்டர்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து தொண்டர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு அவ்வை சண்முகம் சாலையிலிருந்து, ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டம் வரையிலும் கொடி, தோரணங்கள் மற்றும் மற்றும் ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவம் பொறித்த டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications