கடும்பனி: டெல்லி விமான சேவை பாதிப்பு

சுமார் 25 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேற்று இரவு முதலே ஓடுதளத்தில் பனிமூட்டம் கடுமையாக இருந்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமலும், குறித்த நேரத்துக்கு புறப்பட இயலாமலும் போனது.
சுமார் 125 மீட்டருக்கு அப்பால் உள்ளவை கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு பனி படர்ந்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை பனிப்பொழிவு மேலும் அதிகரித்து காலை 6 மணியளவிலும் கூட ஓடுதளத்தில் காட்சித் தெளிவு 50 முதல் 75 மீட்டர் வரை மட்டுவே இருந்தது.
இதன் காரணமாக 12 உள்நாட்டு விமானங்கள், 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்தில் 2 முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
இரண்டு வெளிநாட்டு விமானங்கள் திட்டமிட்டபடி புறப்படவில்லை. அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானம் வேறு மார்க்கத்தில் திருப்பப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications