பிப். 22ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் அடுத்த மாதம் 22ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து ரயில்வே பட்ஜெட் 24ம் தேதியும், பொது பட்ஜெட் 26ம் தேதியும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

முதலநாள் ஜனாதிபதி உரை முடிந்த பிறகு 23ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார்.

இதைத்தொடர்ந்து 24ம் தேதி வரும் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மமதா பானர்ஜி தாக்கல் செய்வார் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 26ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யும் அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப் படலாம் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+