இமயமலையை தொடர்ந்து பச்சோரிக்கு 'அமேசான்' சிக்கல்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டெலிகிராப் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில், அமேசான் வனப் பகுதியால் ஏற்படும் புவி வெப்ப மாற்றம் தொடர்பாக ஐபிசிசி தவறான தகவல்களைக் கொடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
அமேசான் காடுகள் தொடர்பாக ஐபிசிசி கொடுத்துள்ள அறிக்கையில், பல தகவல்கள முறையாக ஆய்வுக்குட்படுத்ப்படவில்லை. உலக வன பாதுகாப்பு சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையிலில் இடம் பெற்ற தகவல்களை அப்படியே தூக்கி இதில் சேர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இதனால் ஐபிசிசிக்கும், பச்சோரிக்கும் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications