தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் புனேவில் படுகொலை- உடல் எரிப்பு

அவரைக் கொலை செய்ததாக 3 பேரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
இவரது அழுகிய உடல் கடந்த மாதம் 23ம் தேதி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் கல்லால் நசுக்கி கொடூரமாகக் கொலை செய்த பின்னர் உடலை எரித்துள்ளனர்.
இந்த உடல் யாருடையது என்று தெரியாமல் போலீஸார் திணறி வந்தனர். இந்த நிலையில் ராமச்சந்திரனின் டெபிட் கார்டை ஒரு ஷாப்பிங் மையத்தில் பயன்படுத்திய 3 பேரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மூன்று பேரும்தான் ராமச்சந்திரனைக் கொன்றது எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மூன்று பேரும் ராமச்சந்திரனுடன் பணியாற்றியவர்கள் என்று தெரிகிறது. சம்பவ நாளன்று ஒரு பாருக்கு நான்கு பேரும் போயுள்ளனர். அப்போது அவர்களுக்குள் மோதல் மூண்டுள்ளது.
இதையடுத்து கத்ராஜ் காட் என்ற இடத்திற்கு ராமச்சந்திரனை அழைத்துச் சென்ற அந்த மூன்று பேரும் அங்கு வைத்து அவரைத் தாக்கினர். பின்னர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர். அதன் பின்னர் உடலுக்குத் தீவைத்து விட்டுத் தப்பியுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications