சென்னை சிறைக்கு மாற்றக் கோரி கைதி 7 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்
மதுரை: விருதுநகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த சேகர் என்ற கைதி தொடர்ந்து 7 வது நாளாக விருதுநகர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.
சென்னை சொக்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சேகர் (61). இவரை மோசடி வழக்கு ஒன்றிற்காக போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதி சேகரை கடந்த 14 ம் தேதி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருதுநகர் கிளை சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் சிறையில் இருக்க தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் தன்னை புழல் சிறையிலேயே அடைக்க வேண்டும் என்று கூறி கடந்த 14 ம் தேதி கைதி சேகர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் நிலை மோசமானது.
இதனையடுத்து அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைச்சாக சேர்த்தனர். அங்கும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதை தொடர்ந்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். ஆனாலும் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார் சேகர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications