கேரள ஆர்.எஸ்.எஸ். மாநாட்டு அலுவலகத்தைத் திறந்து வைத்த சிபிஎம் தலைவர்
கொல்லம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திறந்து வைத்தார். இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் சிபிஎம் மூத்த தலைவர்களுள் ஓருவராக இருப்பவர் பத்மலோசனன். கொல்லம் மாநகர மேயராகவும் இருக்கிறார். கொல்லத்தில் நாளை மறுதினம் ஆர்எஸ்எஸ் மாநில கூட்டம் நடைபெறுகிறது.
ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற உள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச உள்ளார். அவருடைய வருகையை முன்னிட்டு கொல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விழாவில் இந்த அலுவலகத்தை பத்மலோசனன் திறந்து வைத்தார். அப்போது ஆர்எஸ்எஸ் முன்னோடி தலைவர்களான ஹெக்டேவர், கொல்வால்கர் ஆகியோரின் புகைப்படங்கள் முன்பாக வந்து குத்து விளக்கேற்றினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கதை சிபிஎம் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இப்படி செய்தது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சி கட்டுபாட்டை மீறி விட்டதாக பத்மலோசனன் மீது கட்சி தலைமையிடம் மாவட்ட நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் கேரள அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications