10ம் தேதி நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாடு
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மாநாடு வருகிற 10ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் அபுபக்கர், மேட்டுபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
முஸ்லிம் லீக் கட்சியின் 62ம் ஆண்டு விழா மேலப்பாளையத்தில் வரும் 10ம் தேதி சமூக மறுமலர்ச்சி மாநாடாக நடக்கிறது. மாநாட்டுக்கு மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் முக அழகிரி, மாநில அமைச்சர் மைதீன்கான உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications