தூத்துக்குடியில் முதல் தனியார் கண்டெய்னர் கப்பல் சேவை!

இந்தக் கப்பல் ரூ.25 கோடி மதிப்பிலான 585 கன்டெய்னர் ஏற்றும் திறன் கொண்டதாகும். தூத்துக்குடி-துபாய்-முந்த்ரா-கொச்சி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
இதன் சேவையை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜிஜே ராவ் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு 22 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. வரும் ஆண்டில் 23 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் 100 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். அதற்கு இது போன்ற சரக்கு கப்பல் சேவை முக்கிய பங்கு வகிக்கும். தூத்துக்குடி துறைமுகதில் மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்லும் பகுதியில் தற்போதுள்ள 10.7 மீட்டர் ஆழத்தை 12.8 மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக ரூ.538 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழப்படுத்தும் வேலைகள் மே மாதத்தில் தொடங்கும். மேலும் 2வது கண்டெய்னர் தளம் அமைக்கும் பணியும் ரூ.312 கோடியில் விரைவில் துவங்க உள்ளது", என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications