இல்லினாய்ஸ் கவர்னர் தேர்தலில் போட்டியிட அமெரிக்கா வாழ் இந்தியர் விருப்ப மனு
சிகாகோ: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு அமெரிக்க வாழ் இந்தியர் ஜனநாயக கட்சியில் மனு செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண கவர்னர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் ராஜா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான விருப்ப மனுவை ஜனநாயக கட்சியின் மாகாண கவுன்சிலில் அவர் தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
'இல்லினாய்ஸ் தொகுதியில் எனக்கு ஆதரவு உள்ளது. இதைக் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கும் வகையில் 10 ஆயிரம் பேரின் கையெழுத்தை விருப்ப மனுவின் பின்புறம் இணைத்துள்ளேன்' என்றார்.
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால், இல்லினாய்ஸ் மாகாண கவர்னராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இப்பதவிக்கு போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஜனநாயகக் கட்சியில் 150 பேர் வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications