மலேசியா துணிக்கடையில் தீ: 4 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவில் துணிக்கடை தீ விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 4 பேர் பலியானார்கள்.
மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோஹர் பாரு மாவட்டத்தில் மசாய் நகரில் உள்ள வர்த்தக கடைகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் துணிக்கடை, எழுதுபொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் துணிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 ஊழியர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவர் என நான்கு பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
பலியான நான்கு பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications