பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டி
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பென்னாகரத்தில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் கடந்த 11ம் தேதி பரிசீலிக்கப்பட்டன. அப்போது நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இதையடுத்து தேமுதிக மாற்று வேட்பாளர் செந்தில்குமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ரவி ஆகியோர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து இறுதியாக 31 பேர் களத்தில் உள்ளனர். இந்த இறுதிப் பட்டியலை தொகுதி தேர்தல் அதிகாரி மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். மேலும், சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல்..
1.இன்பசேகரன் (தி.மு.க.).
2.ஆர்.அன்பழகன் (அ.தி.மு.க.).
3.தமிழ்க்குமரன்,(பா.ம.க.).
4.காவேரி வர்மன்(தே.மு.தி.க) மற்றும் 27 சுயேச்சைகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications