மோடியை விசாரிக்க எஸ்ஐடி சம்மன்- எதிர்த்து ஜேட்மலானி வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக விசாராணைக்கு ஆஜராகுமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு முதல்வர் நரேந்திர மோடிக்கு சம்மன் பிறப்பித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜேட்மலானி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ கலு மார்வாரி மற்றும் ஜேடமலானி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த சம்மனை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
மார்ச் 11ம் தேதி மோடிக்கு எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.டி.யின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் செயல்படுகிறார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications