மாற்றுதிறன் படைத்தோருக்கு தமிழகத்தில் தனித் துறை அமைப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறன் படைத்தோர் நலனுக்கென முதல்வர் கருணாநிதிநேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க இனிமேல் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 176 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ. 400 ஆக உயர்த்தப்படுகிறது.
இதுதவிர முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகைக்காக ரூ. 1,002 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 19 லட்சம் பேர் பயனடைவார்கள்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications