கருப்பு பண மோசடி-பஹ்ரைன் அமைச்சர் கைது?

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ளாட்சி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சராக உள்ளவர் மன்சூர் பின் ரஜாப்.
இவர் உள்நட்டிலும் வெளிநாடுகளிலும் கருப்புப் பண மோசடிளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவரது வீட்டிலும் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவர் போலீஸ் பிடியில் உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அவரது கைது அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து பஹ்ரைன் அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பிரிகேடியர் முகம்மத் ரஷீத் கூறுகையில், ஒரு அமைச்சரிடம் விசாரணை நடப்பது நிஜம் என்றார். ஆனால் யார் அந்த அமைச்சர் என்பதைக் கூற மறுத்துவிட்டார்.
இந்த அமைச்சர் 2009ம் ஆண்டு முதலே இந்த முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. அதன் இறுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற ரஷீதிடம், அவர் கைது செய்யப்பட்டுவிட்டாரா என்று கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை.
ஆனால், இந்தத் தகவல்களை அமைச்சர் மன்சூர் மறுத்துள்ளார். நான் கைது செய்யப்படவோ, என்னிடம் விசாரணை நடத்தப்படவோ இல்லை என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications