கிரீஸ்: பாகிஸ்தானிய தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
இந்த குண்டுவெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன் கிரீஸ் நாட்டு தொலைக்காட்சிக்கும், ஒரு செய்தித் தாள் அலுவலகத்துக்கும் இது தொடர்பான மிரட்டல் தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், சில நிமிடங்களில் இந்த நபரின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்றார்.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் போலீசாரை எச்சரித்து அவர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் குண்டு வெடித்துவிட்டது.
பாகிஸ்தான்-கிரீஸ் நட்புறவுக் கழகம் என்ற அமைப்பி்ன் தலைவராக உள்ள அவரது வீட்டை யார் குறி வைத்துத் தாக்கினர் என்று தெரியவில்லை. கிரீஸ் நாட்டு வலதுசாரி அமைப்பினரால் பாகி்ஸ்தானியர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications