மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள்? - அதிரடி படையினர் திடீர் ரோந்து
புளியங்குடி: நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி படை வீரர்கள் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை கன்னியாகுமரியில் இருந்து 400 கி.மீ அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. இம்மலை பகுதியில் நக்சைலட்டுகள் தங்கியிருந்து நாசவேலையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நக்சலைட்டுகளுடன் வடமாநிலங்களை சேர்ந்த தீவிரவாதிகளும் தமிழக மேற்கு தொடர்ச்சி எல்லை பகுதியில் தங்கியிருப்பதாகவும் அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தற்போது நக்சலைட் கும்பல் வடமாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்து தேனி மாவட்ட மலைப்பகுதியில் புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த வாரம் அதிரடி படை போலீசார் வருசநாடு மலைப்பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராஜபாளையம் முகாம் அதிரடிபடையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முக நயினார் தலைமையில் 6 போலீசார் செங்கோட்டை மலைப்பகுதியில் இருந்து அடவிநயினார் அணைக்கட்டு, திருமலைகோவி்ல் மலைப்பகுதி, கருப்பாநதி அணை, பொன்னையாபுரம் வழியாக முந்தல் மலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் வழியாக தலையணையில் தேடுதல் வேட்டையை தொடருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications