நள்ளிரவில் இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டிடம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைசாமிபுரத்தில் அரசு ஊராட்சி ஓன்றிய காமராஜர் தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் 35 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
2 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இடிந்து விழும் நிலையில் இருந்த இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கடந்த 5,6 ஆண்டுகளாக ஊர்மக்கள் ஸ்ரீவைகுண்டம் யூனியன் நிர்வாகத்திற்கு குரல் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் பள்ளியை சீரமைக்க கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை உத்திரம் திடீரென இடிந்து விழுந்தது.
நள்ளிரவில் விழுந்த உத்திரம் பகலில் விழுந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் இன்று அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வகுப்புகள் நடைபெற்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications