வெளியுறவுத்துறை பரிந்துரையை ஏற்று யுஎஸ் பயணத்தை ரத்து செய்த மொய்லி, கே.ஜி.பாலகிருஷ்ணன்
டெல்லி: அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகும் கூறியதை ஏற்று தற்போது அந்தப் பயணத்தை ரத்து செய்து விட்டனர் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், அட்டர்னி ஜெனரல் வாஹனாவதி ஆகியோர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் மூன்றுநாள் சட்ட கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் சட்ட அமைச்சர், தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் ஆகியோர் பங்கேற்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு வெளியுறவு அமைச்சகம், இந்த கருத்தரங்கு மூன்று பேர் பங்கேற்கும் அளவுக்கு முக்கியமானதாக இல்லை. எனவே இதில் பங்கேற்கத் தேவையில்லை. பங்கேற்க விரும்பினால், சொந்த விருப்பத்தின் பேரில் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இது தொடர்பான கடிதத்தை வெளியுறவு அமைச்சக செயலர் விவேக் கட்ஜு, நீதித்துறை செயலர் பூபிந்தர் பிரசாத்துக்கு அனுப்பியிருந்தார். இருப்பினும் மூவரும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அந்தப் பயணத்தை அவர்கள் மூன்று பேரும் ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications