இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் அனுசரிப்பு
சென்னை: இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட தினமான இன்று புனித வெள்ளி தினமாக தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இயேசு நாதரை சிலுவையில் அறைந்த தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிலுவைப் பாதை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இயேசுநாதர், சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கிராமத்தில் உள்ள புனித கருணை மாதா தேவாலயத்தில், நடந்த சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
இயேசு நாதர் உயிர்த்தெழுந்த தினமான வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications