மதுரை 'ஐடி பார்க்' ஆகஸ்டில் தொடங்கும் - அமைச்சர் தகவல்
சென்னை: மதுரை தொழில்நுட்பப் பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இத்தகவலை தெரிவித்தார்.
இதுபற்றி அமைச்சர் பூங்கோதை மேலும் தெரிவிக்கையில், 'தமிழகத்தில் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதற்காக ரூ.715 கோடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அதிகம் செலவிடுவது தமிழகம் தான்.
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும்.
நெல்லை, கோவை, திருச்சி, சேலம், ஒசூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த தொழில்நுட்பப் பூங்காக்களின் மூலமாக சுமார் நான்கு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications