கோவையில் கொடூரம் – நகைக்காக முதிய தம்பதி படுகொலை
கோவை: நகைக்காக வயதான தம்பதிகள் கோவை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூரைச் சேர்ந்தவர் ராயப்பன். 85 வயதான இவர் தனது மனைவி சின்னம்மாளுடன் (78) தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் கத்தி முனையில் வயதான இருவரையும் மிரட்டி சின்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் தாதலிச் சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தைப் பறித்துள்ளனர்.
அப்போது சின்னம்மாள் போராடவே, அவரை அந்தக் கும்பல் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. இதைப் பார்த்துப் பதறிப் போய் ஓடி வந்து தடுக்க முயன்ற ராயப்பனை அந்தக் கும்பல் தலையில் அடித்துள்ளது. இதில் அவரும் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
வயதான தம்பதியினர் நகை பறிக்கும் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications