நில ஆக்கிரமிப்பு சர்ச்சை – நீதிபதி பி.டி.தினகரன் சிக்கிம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை உச்சநீதிமன்ற காலேஜியம் கைவிட்டது. பின்னர் சமீபத்தில் தான் அவரை விடுமுறையில் போக உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்று விடுப்பில் போக மறுத்து விட்டார் நீதிபதி தினகரன்.
இதையடுத்து சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு தினகரனை உச்சநீதிமன்ற காலேஜியம் இடமாற்றம் செய்துள்ளது.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்காலிக தலைமை நீதிபதி மதன் லோகுரின் பெயரையும் இறுதி செய்து அறிவித்துள்ளது காலேஜியம்.
கடந்த டிசம்பர் மாதம் ராஜ்யசபாவில் தினகரனுக்கு எதிராக 76 உறுப்பினர்கள் நீக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தது முதல் நீதிபதிப் பணியை ஆற்றாமல் ஒதுங்கி இருந்து வருகிறார் தினகரன்.
தினகரன் மீதான புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஏற்கனவே விசாரணையை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications