ராமேஸ்வரம் கோயிலில் தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த 5 இந்து முன்னணியினர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க முயன்ற 5 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
சித்திரைத் திருநாளன்று சில கோயில்களிலும் புதிய
பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். ஆனால், தமிழக அரசு தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததால் கடந்த ஆண்டு முதல் கோயில்களில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.
இந் நிலையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதியான நேற்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும்
வகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 5 பேர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய பஞ்சாங்கம் வாசிக்க முயன்றனர்.
இதற்கு ஏற்கனவே போலீசார் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற அவர்களைத் போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து கோயிலின் வாசல் முன் அமர்ந்து புதிய பஞ்சாங்கத்தை அவர்கள் வாசித்தனர்.
இதையடுத்து ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications