கருணாநிதி விரும்பினால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா- அழகிரி

சென்னையில் நடந்த காதலாகி என்ற படத்தின் ஆடியோ வெளீட்டு விழாவில் கலந்து கொண்டார் மு.க.அழகிரி. அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்களது தங்கை கனிமொழிக்காக மத்திய அமைச்சர் பதவியை தியாகம் செய்ய நீங்கள் தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனவே என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அழகிரி,
கலைஞர் அப்படி விரும்பினால், நான் அமைச்சர் பதவியை கைவிட வேண்டும் என்று விரும்பினால், உடனே நான் அதைச் செய்வேன். ஆனால் கனிமொழிக்காக நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று யார் சொன்னது? என்றார் அழகிரி.
சோனியா காந்தியை சந்திக்க முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளாராமே என்ற கேள்விக்கு, அந்தக் கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றார்.
முன்னதாக நடந்த ஜேக் கம்யூனிகேஷன்ஸ் எம்.எஸ்.ஓ தொடக்க விழாவில் கலந்து கொண்ட அழகிரி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை டெல்லி செல்கிற்ன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications