காலாவதி மருந்து வழக்கில் முக்கியக் குற்றவாளி பாஸ்கரன் தஞ்சை கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காலாவதி மருந்து விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான பாஸ்கரன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
காலாவதி மருந்து வழக்கில் மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்ட்னர். இவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இவர்களில் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கே.கே.நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்தான் முக்கியப் பங்கு வகித்த்தாக தெரிவித்தனர்.
இதையடுத்து பாஸ்கரனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ள்ளது. இந்த நிலையில், பாஸ்கரன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
இவரை காவலில் எடுத்து விசாரிக்க திங்கள்கிழமை தஞ்சாவூர் கோர்ட்டில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications