16 வது சிறுமி கண்ணில் இருந்த மரத்துண்டை அகற்றி டாக்டர்கள் சாதனை
கோவை : ஊட்டியைச் சேர்ந்த பெண்ணின் கண் இமைப் பகுதியில் இருந்த மரத் துண்டை, அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டி, தங்காடு, மன்னேரிமந்தனையை சேர்ந்தவர் பெரியசாமி. தேயிலை தோட்ட கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேவதி (16). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவர், கடந்த 2 ம் தேதி, தேயிலை தோட்டப் பகுதியில் சென்ற போது வலிப்பு ஏற்பட்டு, அருகில் இருந்த தேயிலை செடிகளுக்குள் விழுந்தார்.
இதனால், அவரின் வலது கண் இமை பகுதிக்குள் அங்கிருந்த மரத்துண்டு பாய்ந்தது. அலறித் துடித்த ரேவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு மரத்துண்டை அகற்றினர்.
மிகவும் அபாயகரமான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மரத்துண்டை அகற்றிய டாக்டர்கள் குழுவை, மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் குமரன் பாராட்டினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications