கொழும்பு இந்திப் பட விழாவை வேறு நாட்டுக்கு மாற்றக்கோரி போராட்டம்
மதுரை: கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவை வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி சென்னையில் தமிழர்களைக் காப்போம் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையினர் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்நடைபெறுகிறது.
தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத நிலையில், இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. மேலும் இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் செல்லக் கூடாது என்று கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில்,விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி தமிழர்களைக் காப்போம் இயக்கத்தின், தகவல் தொழில்நுட்பத்துறையினர் 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications