வசிரிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்க பாக்.குக்கு அமெரிக்கா கண்டிப்பு
நியூயார்க்: வசிரிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தான் முழுமையாக ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம், அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
நியூயார்க் கார் குண்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது கோபப் பார்வையைத் திருப்பியுள்ளது அமெரிக்கா.
நியூயார்க்கில் வைக்கப்பட்ட கார் குண்டு வெடித்திருந்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்தித்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் வசிரிஸ்தான் பிராந்திய தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறியுள்ளது அமெரிக்கா.
வசிரிஸ்தான் பகுதியில்தான் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில்கார் குண்டு வைத்துப் பிடிபட்ட பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல்சஷாத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுபாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானியை, அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானுக்கான் தளபதி மெக்கிறிஸ்டல் வசிரிஸ்தான் குறித்து வலியுறுத்தினார்.
வடக்கு வசிரிஸ்தானில் பாகிஸ்தானியப் படைகள் முழு வேகத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என கயானியிடம் மெக்கிறிஸ்டல் வலியுறுத்திக் கூறினார்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications