பிளஸ்டூ தேர்வு முடிவு 14ம் தேதி வெளியாகலாம்
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடத் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் அரசின் அனுமதிக்காக தேர்வுகள் இயக்குநரகம் காத்திருக்கிறது. அனேகமாக 14ம் தேதி முடிவு வெளியாகலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஏழரை லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிந்ததும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண் பட்டியல்தயாரிக்கும் பணிநடைபெற்றது.
இதையடுத்து தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவியர் உள்ளனர். என்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்ப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புக்கு 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறத.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே10 அல்லது 12ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தேர்வுகள் இயக்குநரக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications